சினிமாவின் புதிய பாதை: வெறும் ₹250 பட்ஜெட்டில் உருவான குறும்படம் | Story Show Ep 01
“சினிமாத்தனம் கொண்ட ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பட்ஜெட், பிரம்மாண்டமான லைட்டிங் செட்டப், பெரிய சினிமா கேமராக்கள் மற்றும் ஆட்கள் தேவை” என்ற ஒரு பொதுவான எண்ணம் நெடுங்காலமாக இங்கு நிலவி வருகிறது. Dark Screen Production-ல், அந்த மாயையை உடைத்தெறியும் நோக்குடன் நாங்கள் செயல்படுகிறோம். காட்சி வழி கதை சொல்லல் (Visual Storytelling), சுயாதீன திரைப்பட உருவாக்கம் (Independent Filmmaking) மற்றும் களப் பணிகளின் உத்திகளை வெளிப்படையாக விளக்கும் ஒரு தளமாகவே Story […]
சினிமாவின் புதிய பாதை: வெறும் ₹250 பட்ஜெட்டில் உருவான குறும்படம் | Story Show Ep 01 Read More »






